எப்படிப் போட்டாலும் அடிக்குறான்டா!
அவன் எவ்ளோ ஃபோர்ஸ்சா போட்டான் தெரியுமா? கை எல்லாம் எரியுது
மரத்துல இருக்கு காய்..தூங்க தேவை பாய் ..இந்த 'கார்த்திக்' உன் காலடி நாய் 'செல்வி'..உன் காலடி நாய்..
அட பாவிங்களா! நா சும்மாதானடா இருந்தேன், டேய், இப்ப பார்டா கை எல்லாம் நடுங்குது...