Uvari Sri Suyambulinga Swamy Temple
follow
2
Uvari Sri Suyambulinga Swamy Temple
follow
2
 
Create Poll
உவரி ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி கோவில் பக்தர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். பிரதோஷ நாளில் கோவிலுக்கு வர முடியாத பக்தர்கள் சுயம்புலிங்க சுவாமி பிரதோஷ பிரசாதங்களை முன் பதிவு செய்து தபால் மூலம் பெற்று கொள்ளும் வசதி ஏற்படுத்த ஒரு யோசனை உள்ளது. பக்தர்களின் கருத்துகளை பொருத்தே இதனை நடைமுறை படுத்த முடியும். எனவே தங்கள் மேலான கருத்துகளை இங்கே பதிவிடவும். நன்றி. ஓம் நம சிவாய.
7 votes
Please like this
Only fans of
can vote, "like" it here:
or go to the page, like it and submit your vote again